சேர் சா சூரி



சேர் சா சூரி :(1484 - மே 1545) வட இந்தியாவில் டெல்லியை தலைமையாகக் கொண்டு ஆண்ட சூர் வம்சத்தை நிறுவிய முதலாவது அரசராவார். இவர் வெளியிட்ட 'ருபய்யா' என்னும் வெள்ளி நாணயம், பிற்காலத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்படும் உரூபாய் என்னும் பணத்திற்கு முன்னோடியாகும்.

மேலும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாகத் திகழ்ந்த பாடலிபுத்திரத்தைப் புதுப்பித்து பாட்னா எனவும் மாற்றினார்.





 


 'ருபய்யா'என்னும் வெள்ளி நாணயம்

Comments

Popular Posts